Digital Nomad Visaவை அறிமுகப்படுத்தும் ஜப்பான்., இந்தியா இன்றி 49 நாடுகளுக்கு அனுமதி

Loading… ஜப்பான் டிஜிட்டல் நாடோடி (Digital Nomad Visa) என்ற புதிய விசா திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இத்திட்டம் 2024 மார்ச் இறுதிக்குள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசா திட்டம் ஒரு வெளிநாட்டவர் ஆறு மாதங்களுக்கு ஜப்பானில் எங்கும் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது. இந்த விசா 49 நாடுகளின் குடிமக்கள் ஜப்பானில் தங்க அனுமதிக்கிறது. ஆனால், இந்த 49 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 49 நாடுகளின் பட்டியலில் ஜப்பானுடன் வரி ஒப்பந்தங்கள் … Continue reading Digital Nomad Visaவை அறிமுகப்படுத்தும் ஜப்பான்., இந்தியா இன்றி 49 நாடுகளுக்கு அனுமதி